The lockdown which began on 25 March to contain the spread of the coronavirus will now end on 3 May.India has reported 9,756 active cases and 377 deaths so far.India's pandemic lockdown turns into a human tragedy,Many families due to lockdown and lack of transport people are returning to their home town by walking.In this video a 7-year-old boy name Barani walked 170 Km from Coimbatore to Salem with the help of his family.

கள்ளக்குறிச்சி அருகே கடுவனூரை சேந்தவர்கள் கோவையில் கட்டிடம் கட்டும் பணி மேற்கொண்டார்கள். கோரோனா ஊரடங்கை அடுத்து கோவையிலிருந்து ரெண்டு நாட்களாக தன் பெற்றோரோடு விடுமுறைக்காக சென்ற சிறுவன் சபரிநாதன் கோவையில் இருந்து சேலம் 170 கி.மீட்டர் நடந்து வந்துள்ளான்

ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது காணமாக கோவையிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு நடந்து சென்ற குடும்பத்தினருக்கு உணவு வழங்கி ஆறுதல் தெரிவித்து லாரி மூலம் அனுப்பி வைத்த சேலம் காவல்துறை அதிகாரிகள்.

CREDITS
Camera - M.Vijayakumar | Edit - Lenin

'இம்பர்ஃபெக்ட் ஷோ'ல இப்போ ஹாட்டா இருக்க நியூஸ்லாம் பார்த்தோம்... ஆனா, எப்பவும் ஸ்வீட்டா இருக்க எவர்க்ரீன் வியூஸ் எல்லாம் படிக்கணும்னா APPAPPO ஆப் யூஸ் பண்ணுங்க... சரண், சிபி எழுதின ஆர்ட்டிக்கிள்ஸ் கூட இருக்கே! - http://bit.ly/2WDTNNa

Vikatan App - http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp